ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
கோலிவுட்டில் தொடர்ச்சியாக, நான்கு மெகாஹிட் படங்களைக் கொடுத்து, படைப்பாளிகளின் கவனத்தை, தன் பக்கம் இழுத்துவிட்டார் விஜய சேதுபதி. குறும் படங்களில் நடிக்க, மற்றவர்கள் தயங்கி நின்ற நேரத்தில்,அந்த மாதிரி கதைகளாக தேர்வு செய்து நடித்து, தன்னை ஒரு வித்தியாசமான ஹீரோவாகவும், மார்க்கெட்டில் நிறுத்தி விட்டார். இந்நிலையில், தற்போது டைரக்டர் பாலாவின் கவனத்துக்கும் வந்துள்ளார் விஜய சேதுபதி. தான் தயாரிக்கும், மாறுபட்ட கதைக்கு, பல ஹீரோக்களை பரிசீலனை செய்த பாலா, அந்த கதைக்கு பொருத்தமானவர் விஜய சேதுபதி தான் என்று, அவரை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.