ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் கண்ணா, ஜகன்மோகினி படங்களில் நடித்தவர் ராஜா. தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பிரெடெரிக் வின்செண்ட் மகள் அமிர்தாவுக்கும் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ந் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.
மணமகளின் தந்தையான பிரெடெரில் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர். இதனால் அவர் மணமக்களை அழைத்துக்கொண்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார். அப்போது மணமக்களை வாழ்த்திய ரஜினி தனது நண்பரோடு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பிரெடரிக் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு நலம் விசாரித்தார். திருமணத்துக்கு கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.