ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவின் சகோதரர் பாபி சாவ்லா, மும்பையில் உள்ள மரு்துவமனையில் இன்று ( மார்ச் 09) காலமானார். இவர் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோமாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜூகி சாவ்லாவிற்கு மிகவும் பிரியமான சகோதரரான பாபியின் மரணம் குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள ஜூகி, கடவுள் எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு எனது சகோதரர் என குறிப்பிட்டுள்ளார். ஜூகி சாவ்லாவின் சக நடிகர்களான மாதுரி தீட்சித், ஷாருக்கான், இயக்குனர் ஃபருக் கான் ஆகியோரும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பாபி சாவ்லா, ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மைட் நிறுவத்தின் சிஇஓ., வாக இருந்தவர். ஜூகி சாவ்லாவின் பெரும்பாலான பேட்டிகளின் போது பாபி சாவ்லாவும் உடன் இருந்துள்ளார்.