டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோடை விடுமுறையை முன் வைத்து, தற்போது, பல படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கோச்சடையான், விஸ்வரூபம், ஐ ஆகிய படங்கள் ரெடியாகியுள்ளன. கூடுதலாக, நீண்ட இடைவெளிக்கு பின், வடிவேலு, நடித்து வந்த, ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படமும் கோடைவிடுமுறை வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. கோடை விடுமுறையில், பல பிரபலங்களின் படங்களும் வெளியான போதும், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், தாமதிக்காமல் சூட்டோடுசூடாக, தெனாலிராமனையும் களமிறக்குகின்றனராம்.