பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிபுலி, பாண்டியநாடு என, லட்சுமி மேனன் நடித்து வெளியான அத்தனை படங்களுமே, ஹிட்டடித்ததால், கோலிவுட்டின் ராசியான நடிகையாகி விட்டார். அவர் கூறுகையில், விஷால், சித்தார்த் என, முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது, ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இன்னும் எஞ்சியுள்ள முன்னணி ஹீரோக்களுடனும், நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்கிறார். மதுரை கதை களத்தில், நான் நடித்த, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு எனக்கு பெரிய ஹிட் படங்களாக அமைந்ததால், இப்போது, ஜிகர்தண்டா படத்திலும் மதுரைக்கார பெண்ணாக நடித்துள்ளேன் என்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக, மதுரைக்கு சென்றிருந்த போது, அங்குள்ள மக்கள் ரொம்ப பாசமாக பழகினார்களாம்.