தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மியூசிக் சேனலில் நேயர்களுடன் உரையாடி அவர்களுக்கு பிடித்த பாட்டை போட்டுக் கொண்டிருந்த தொகுப்பாளர் சுரேஷ் ரவி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படம் அதிமேதாவிகள். அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லிசிங் தயாரிக்கிறார். சுரேசுக்கு ஜோடியாக நடிக்கிறார் இஷாரா. கலாபவன்மணி, தம்பி ராமையா, ரேணுகா, நடிக்கிறார்கள். கே.பாக்யராஜ் உதவியாளர் ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார்.
"கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களை அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு எதையாவது செய்து மாட்டிக் கொள்வார்கள். அதன் பிறகு அதிலிருந்து வெளி வரமுடியாமல் தவிப்பார்கள். அப்படி தவிக்கிற ஒரு மாணவனும், அவனை காப்பாற்றுகிற ஒரு அதிமேதாவியின் கதை. சீரியசான விஷயங்களை ஜாலியாக சொல்றோம்" என்கிறார் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன்.