ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல ராமராஜ் காட்டன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் கே.ஆர்.நாகராஜன் கமலஹாசனின் தீவிர ரசிகர். இவர் தனது முயற்சியால் கமலஹாசன் நடித்த படங்களின் அபூர்வ படங்கள் மற்றம் தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை அபூர்வ நாயகன் என்ற பெயரில உருவாக்கி உள்ளார். இதன் வெளியீட்டு விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கமலஹாசன் அலுவலகத்தில் நடந்தது. கமலஹாசன் வெளியிட்டார். கமலஹாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
"உலக அரங்கில் திரைத் துறையை தலைநிமிரச் செய்த கலைஞன் கமலின் சாதனைகள் குறித்த பெட்டகமாக இந்த புத்தகம் திகழும். 1960 முதல் இன்று வரை 55 ஆண்டுகள் தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு இதை சமர்ப்பிக்கிறோம்" என்கிறார் கே.ஆர்.நாகராஜன்.