ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
3 படத்தையடுத்து, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும், வை ராஜா வை படத்தில், கவுதம் கார்த்திக்- ப்ரியா ஆனந்த் ஜோடி சேர்ந்துள்ளனர். இதில், யாராவது ஒரு முன்னணி நடிகையும் நடித்தால் படத்திற்கு, பிசன்ட்டாக இருக்கும் எனக் கருதிய ஐஸ்வர்யா, ஆடுகளம் பட நாயகி, டாப்சியை, நடிக்க வைக்க முடிவு செய்தார்.மொத்த கதையையும் கேட்ட டாப்சி, தன் ரோல், கெஸ்ட் ரோல் மாதிரி இருந்ததால், தயங்கினார். பின், ஐஸ்வர்யாவின் நட்புக்காக, நடிக்க சம்மதித்து விட்டார். டாப்சி இடம் பெறும் காட்சிகள், சிங்கப்பூரில், ஏழு நட்சத்திர சொகுசு கப்பலில் படமாக்கப்பட உள்ளன.