அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சிம்புவும், நயன்தாராவும், காதலித்து பிரிந்தவர்கள். தற்போது, இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் காதலர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி, படத்தில், ரொம்ப இயல்பாகவும், அன்னியோன்யமாகவும் நடித்து வருகின்றனர். அவர்களின், இந்த மாறுதலைப் பார்த்து, கோடம்பாக்கம் வட்டாரமே, மூச்சடைத்து போயிருக்கிறது. மற்ற நடிகர் - நடிகைகளைப்போல், ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று, தலைமறைவாகிக் கொள்ளாமல் படப்பிடிப்பு தளத்திலேயே, சேர் போட்டு அமர்ந்து, மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர், இருவரும். மேலும், சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று, நயன்தாரா, அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.