இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
25க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்தவர் சுவாதி சண்முகம். இப்போது மாலுமி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக புரமோஷன் ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தோஷ் நடிக்கிறார். படத்தின் இயக்குனரும் இவர்தான். கவுதம் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாஸ்கர் இசை அமைக்கிறார்.
"சென்னையின் புதிக கலாச்சாரம் குப்பங்களுக்கு நடுவில் முளைத்திருக்கும் ஐ.டி கம்பெனிகள். எம்.ஆர்.சி நகரில் குடிசைக்கு நடுவில் ஐ.டி கம்பெனிகள் முளைத்திருக்கு. ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிற இளைஞர்களுக்கும், குப்பத்து இளைஞர்களுக்கும் இடையிலான நட்பும் மோதலும்தான் கதை. ஐ.டி அறிவும், குப்பத்து வீரமும் கலக்கும் படம்" என்கிறார் சந்தோஷ்.