Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவை கண்டு அலறும் கோலிவுட் நடிகைகள்!

07 பிப், 2014 - 10:51 IST
எழுத்தின் அளவு:

பாணா காத்தாடி சமந்தாவுக்கு தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்தே சோதனைக்களமாகவே இருந்துள்ளது. மணிரத்னம், ஷங்கர் என மெகா டைரக்டர்களின் படங்கள் கிடைத்தபோது, தோல் அலர்ஜி நோய் காரணமாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு சில வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் கமிட்டானபோதும் அதே தோல் அலர்ஜி தலைதூக்கியது. இருப்பினும் சீரியசாக சிகிச்சை எடுத்து இப்போது கோடம்பாக்கத்தில் அதிரடி பிரவேசம் செய்ய தயாராகி விட்டார் சமந்தா.

அதைத் தொடர்ந்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருப்பதால், கோலிவுட்டிலுள்ள நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காரணம், சமந்தாவை நாயகியாக்கினால், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படத்தை நல்ல விலைக்கு விற்று விடலாம். அதோடு, இங்குள்ள சில நடிகைகளை மாதிரியே தேவையில்லாத கண்டிசனெல்லாம் போடமாட்டார்.

குறிப்பாக, பாடல் காட்சிகளில் லிமிட் வைக்காமல், எந்த மாதிரி காஸ்டியூம் கொடுத்தாலும் அணிந்து நடித்து தாராள கவர்ச்சியை வழங்குவார் என்று படாதிபதிகளின் கவனம் சமந்தா பக்கம் திரும்பியிருப்பதுதான். இதனால், செக்போஸ்ட் தாண்ட மாட்டேன் என்று எக்குத்தப்பாக முடியை கோதிவிட்டபடி பேட்டி கொடுக்கும் சில இளவட்ட நடிகைகளும், சமந்தாவின் வரவு நம்மையும் சாய்த்து விடுமோ என்று கலவரமடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in