பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அலியா பட் - ரந்தீப் ஹூடா இணைந்துள்ள படம். இதில், வட மாநிலத்தைச் சேர்ந்த, தாதாவாக ரந்தீப் நடித்துள்ளார். ஹீரோயின் அலியாவை, ரந்தீப் ஹூடா கடத்திச் செல்கிறார். தன்னை கடத்துபவரிடமிருந்து, தப்பிப்பதற்கு பதிலாக, அவர் மீது, காதல் வயப்படுகிறார், அலியா. ஸ்டாக்ஹோம் சின்ரோம் என அழைக்கப்படும், உளவியல் ரீதியிலான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார், அலியா பட்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னை கடத்தியவர்களால், தனக்கு ஆபத்து என்பதை அறிந்தும், அவர்கள் மீது, காதல் அல்லது பற்று வைப்பது தான், இந்த நோயின் தன்மை. இதில், அசத்தலாக நடித்துள்ளாராம், அலியா பட். ரம்மியமான இசைக்கு இருக்கவே இருக்கிறார், ஏ.ஆர்.ரகுமான். இந்த படம், எப்படியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார், இயக்குனர், இம்தியாஸ் அலி. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள, ஹைவே விரைவில் திரைக்கு வருகிறது.