ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'மயக்கம் என்ன' 'ஒஸ்தி' படங்களில் நடித்தவர் ரிச்சா. இந்த இரண்டு படங்களுமே ஓடாததால், அழகும், திறமையும் இருந்தும், ரிச்சாவை ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்த்தனர். அதன்பின், புதிய படங்களில் நடிக்க, அவர் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால், நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு படிப்பை, விட்ட இடத்திலிருந்து தொடரப்போவதாக அறிவித்தார் ரிச்சா.அவரது அபிமானிகள் சிலர், ஆரம்பத்தில் தோற்று, பின், மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற சில நடிகைகள் கடந்து வந்த பாதையைப் பற்றி ரிச்சாவிடம் விளக்கியதையடுத்து, தற்போது, மீண்டும் அரிதாரம் பூசும் முடிவுக்கு வந்துள்ளார்.அதனால், கையிலெடுத்த புத்தகத்தை மறுபடியும் கீழே வைத்துவிட்ட ரிச்சா, சில டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு துாது விடுகிறார்.