இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
நயன்தாராவை, தன் சென்டிமென்ட் நாயகியாக நினைக்கும் ஆர்யா, 'பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி'யைப் போன்று, தொடர்ந்து, 'ஹிட்' கொடுக்கும் ஆசையில், தன் புதிய படங்களிலும் அவரை நடிக்கும்படி கேட்கிறார்.ஆனால், கை நிறைய படங்களுடன் நடித்து வரும் நயன்தாரா, மீண்டும் ஆர்யா தரப்பு தொடர்பு கொண்டபோது, இப்போதைக்கு நான், 'பிசி' என்று கைவிரித்து விட்டார்.அதனால், தான் நடிக்கும், 'மீகாமன்' படத்திற்கு சரியான நடிகை கிடைக்காமல், டாப்சி, ஸ்ருதி ஹாசன் என, பலரிடம் கால்ஷீட் கேட்ட ஆர்யா, இப்போது, 'சேட்டை'யில் தன்னுடன் டூயட் பாடிய, ஹன்சிகாவை மீண்டும் ஜோடி சேர்த்துள்ளார்.