Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நமீதாவைப் பார்த்து விழுந்தடித்து ஓடிவந்த படாதிபதிகள்!!

28 ஜன, 2014 - 16:24 IST
எழுத்தின் அளவு:

தனது ஆஜானபாகு உடம்பை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டவர் நமீதா. பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் இளைஞன் என்ற படத்தில் வில்லியாக அவதாரமெடுத்தார். ஆனால் அந்த முயற்சி நமீதாவுக்கு பலன கொடுக்கவிலலை. இருப்பினும் கோடம்பாக்கத்திலேயே முகாமிட்டு சின்னத்திரையில் முகம் காட்டியபடி, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டுபொழுதை கழித்து வருகிறார்.

இதற்கிடையே தனது பெயரளவில் ஏதாவது பரபரப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக, தற்போதைக்கு அரசியல் என்ற அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கும் நமீதா, தேசிய அளவிலான ஒரு பிரதான கட்சியில் தான் இணையப்போவதாகவும் ஒரு செய்தியை காத்துவாக்கில் கசிய விட்டுக்கொண்டிருக்கிறார். இந்தமாதிரி ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தாலும் அவருக்கு புதிதாக படங்கள் கிடைத்தபாடில்லை.

அதனால் இப்போது கடின உடற்பயிற்சி மூலம் உடல் எடையை 25 கிலோ வரை குறைத்திருப்பதாக புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் நமீதா. ஆனால், அதை நம்பி அவரை பார்க்கச்சென்றவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாம். காரணம், முன்பு இருந்ததற்கு கடுகளவும் குறையாத அதே கம்பீரமான தோற்றத்துடன் காட்சி கொடுக்கிறாராம் நமீதா. அதைப்பார்த்து நமீதாவ பார்க்கிறதுக்கு பிந்துகோஷ்க்கே அக்கா மாதிரியில்ல இருக்கு என்று வீடுதேடி சென்றவர்கள் விழுந்தடித்து ஓடி வந்து விட்டார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in