'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் அடுத்த படம் ஆதவன். இந்த படத்தின் நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். பிரண்ட்ஸ் படத்திற்கு பிறகு சூர்யா, வடிவேலு. ரமேஷ் கண்ணா ஆகியோர் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ரமேஷ் கண்ணா கதை எழுத, டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் இன்னொரு விசேஷமான செய்தி என்னவென்றால், கன்னட பைங்கிளி சரோஜாதேவி முக்கிய ரோலில் நடிக்கவிருக்கிறார்.