டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ஷாருக் கான் - தீபிகா படுகோனே ஆடிய லுங்கி டான்ஸ், பெரிய அளவில் ஹிட்டானதால், தற்போது லுங்கியை கட்டிக் கொண்டு நடனமாடுவதில், திரையுலகத்தினருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், மான் கராத்தே படத்தில், அதே பாணியில் ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது. இதற்காக, சண்டிகரில் நடந்த படப்பிடிப்பில், லுங்கி, சட்டை அணிந்து, கெட்ட ஆட்டம் போட்டு உள்ளார் ஹன்சிகா. சமீபகாலமாக, ஹன்சிகா கிளாமராக நடிப்பதில்லை என, இளம் ரசிக கோடிகள், மனதளவில் வேதனையுடன் இருப்பதால், அவர்களை குஷிப்படுத்தும் வகையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்,லுங்கியை முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டிக் கொண்டு, ரவுண்டுகட்டியுள்ளாராம் ஹன்சிகா.