தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி ஆகியபடங்களில் நடித்து வரும் அமலா பாலுக்கு, அனுஷ்கா, நயன்தாரா போன்றநடிகைகள், மாறுபட்ட கதைகளை தேர்வு செய்வது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அதிலும், அனுஷ்கா, சரித்திர படங்களில் நடிப்பதைப் பார்த்து, அமலா பாலுக்கும் சரித்திர பட நடிகையாக வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதனால், தனக்கு கதை கூற வரும் இயக்குனர்களிடம், ராஜா - ராணி டைப் கதைகள் இருந்தால் கூறுங்கள். அதிலும், ராணிக்கு முக்கியத்துவமான கேரக்டராக இருந்தால், இன்னும் நன்றாக இருக்கும். ஒட்டு மொத்த கால்ஷீட்டையும், இப்போதே தந்துவிடுகிறேன் என்கிறாராம். தயாரிப்பாளர்களோ, ராஜா ராணி கதை என்றால்,செட்டிங்கிற்கே, பல கோடி ரூபாய் செலவாகும். எங்க பட்ஜெட் தாங்காது என,நழுவி விடுகின்றனராம்.