டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த மாதம் உலகம் முழுவதும் ரிலீசாகி வசூலை குவித்த படம் 47 ரோனின். யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்ல எரிக் ரின்ஞ்ச் டைரக்ட் செய்திருந்தார். கேனு ரீவாஸ், ஹிரோயோகி சந்தா, கோ சைபாக்ஷி நடித்திருக்கிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ரிலீசானது. இந்தப் படம் இப்போது 47 சாகச வீரர்கள் என்ற டைட்டிலுடன் தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 24ந் தேதி ரிலீசாகிறது. ஸ்பாட் லைட் மோசன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.
எரியும் எரிமலையின் பின்னணியில் ஒரு காதலை சொல்லும் படமாக ஹாலிவுட்டில் உருவாகி உள்ளது பாம்பய். கிட் ஹரிங்டன், கேரி அன்னீ நடித்துள்ள இந்தப் படத்தை பால் டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன் டைரக்ட் செய்துள்ளார். வருகிற பிப்ரவரி 21ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. அதே தேதியில் தமிழிலும் ரிலீசாகிறது. இரண்டு படங்களுமே 3டி தொழில்நுட்பத்திலும் ரிலீசாகிறது.