விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தலைவாவுக்கு பின் நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து வரும் , இந்த படங்கள் தமிழில் தனக்கு பெரிய இடத்தை பிடித்துக் கொடுக்கும் என்று நம்புகிறாராம். அவர் கூறுகையில், தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்ற போதும், முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து இருந்தேன். அதனால், அந்த படம், மனதளவில் எனக்கு திருப்தியை தந்தது. அதன் பின் தமிழில் நடிக்கும் இரண்டு படங்களிலும், இன்னும் வெயிட்டான வேடங்களில் நடிக்கிறேன் என்கிறார். மேலும், என்னதான் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தாலும், தமிழ் சினிமாதான் என் டார்கெட். அதனால், தமிழ் படங்களுக்கு போக, மீதமுள்ள கால்ஷீட்டை தான் மற்ற மொழிப் படங்களுக்கு கொடுப்பேன் என்கிறார்.