விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தமிழ் திரையுலகில் தனக்கென் தனி ரசிக பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் நமீதாவுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை உண்டு. அது என்ன ஆசை தெரியுமா? தனது நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில்... அதுவும் ஒரு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. நமீயின் இந்த ஆசை தற்போது நிறைவேறப் போகிறது. ஆம்! நடிகை நமீதா அடுத்து நடிக்கவுள்ள ஒரு படத்தில் வீராங்கனையாக கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். இதற்காக வாள் சண்டை, பாக்ஸிங், குதிரையேற்றம் என சகல கலைகளையும் கற்று வருகிறாராம்.