தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உடல்நலக் குறை வால் அவதிப்பட்டு வந்த, பழம்பெரும், வங்க மொழி நடிகை, சுசித்ரா சென், இறந்தார். சுசித்ரா சென், 82. கடந்த, 1953 முதல், வங்க மொழி படங்களில் நடித்து வந்தார். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள இவர், கடந்த டிசம்பர் மாதம், சுவாசக் கோளாறு காரணமாக, கோல்கட்டாவில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் உடல் நிலை, நேற்று மோசமடைந்து, காலை, 8:25 மணிக்கு, அவர் உயிர் பிரிந்தது. சுசித்ரா சென்னின் மறைவுக்கு, மேற்கு வங்க மாநில, திரிணமுல் காங்கிரஸ், முதல்வர், மம்தா பானர்ஜி உட்பட ஏராளமானோர், இரங்கல் தெரிவித்தனர். அவர் உடல், தெற்கு கோல்கட்டாவில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவரின் மகள், மூன்மூன் சென், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். மூன்மூன் சென் மகள்கள், ரீமா மற்றும் ரியா சென், தமிழ் உட்பட, பல மொழி படங்களில் நடித்துள்ளனர்.