'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கயல் படத்தை பிசியாக டைரக்ட் செய்து வரும் பிரபுசாலமன் இடையில் தவமின்றி கிடைத்த வரமே என்ற படத்தில் டாக்டராக நடித்து வருகிறார். பிரபுசாலமனின் மைத்துணர் தளபதி ராஜ் டைரக்ட் செய்யும் படம். இவர் ஏற்கெனவே நம்ம அண்ணாச்சி, கிழக்கு வெளுத்தாச்சு உள்பட சில படங்களை டைரக்ட் செய்தவர்.
இதுவரை தனது சினிமாக்களில் கூட தலைகாட்டாத பிரபுசாலமன் மைத்துணர் என்பதற்காக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். மருத்துவதுறையின் முறைகேடுகள் பற்றிய கதையாம்.