‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மாஸ்கோவின் காவேரி, பாணா காத்தாடி படங்களில் நடித்து வந்தபோது,தெலுங்கு சினிமா சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்ததால், ஆந்திராவில் முகாமிட்டு நடிக்கத் துவங்கினார் சமந்தா. அவர் சென்ற நேரம் தமன்னா, அனுஷ்கா போன்றோர், தமிழுக்கு இடம்
பெயர்ந்ததால், தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாகி விட்டார்.இப்போது, லிங்குசாமி இயக்கும் பெயரிடப்படாத படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் அழுத்தமாக முத்திரை பதிக்க தயாராகிவிட்டார்.இதன்பின், விஜய் நடிக்கும் படத்திலும் நடிக்கும் சமந்தா, தனுஷ் நடிக்கும் படமொன்றிலும் நடிக்கிறாராம். தற்போது, தெலுங்கிலும் சமந்தாவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், அவரை தங்கள் படங்களுக்கு புக் செய்தால், இரண்டுமொழியிலும் படத்தை விற்பனை செய்து விடலாம் என்று, மேலும்சில நிறுவனங்களும், சமந்தாவை புக் செய்ய தயாராகி வருகின்றன.