திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
13ம் பக்கம் பார்க்க என்ற டைட்டிலில் ஒரு படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு மந்திர புத்தகத்தின் 13ம் பக்கத்திலிருந்து வரும் சாத்தான் பண்ணும் அலப்பறைகளை காமெடியாகவும், திகிலாகவும் படம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நளினி அந்த சாத்தனை ஏவிவிடும் பில்லி சூனியக்காரியாக நடித்துள்ளார். கையில் அரிவாளும், வாயில் சுருட்டுமாக அவரது நடிப்பு மிரட்டலாக இருக்குமாம். கேரக்டர் பெயரே சுட்டு சுடலை ஆச்சி என்பதுதான்.
வினோத்குமார், ராதா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். ஏ.காசி விஸ்வா கேமரா மேன். புகழ்மணி என்பவர் டைரக்ட் செய்கிறார். சென்னையை சுற்றி ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூனியக்காரி நளினி ஏப்ரல் மாதம் எல்லோரையும் பயமுறுத்த வருகிறாராம்.