சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
2013ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா மற்றும் சினிமா கலைஞர்களுக்கான ஸ்கிரீன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது தென்னிந்திய நடிகர்கள் பிலிம்பேர் விருதை மதிப்பது போல பாலிவுட் கலைஞர்களுக்கு ஸ்கிரீன் விருதுகள். 20ம் ஆண்டு ஸ்கிரீன் விருது வழங்கும் விழாவில் விருது பெறுகிற கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த பட்டியல் வருமாறு:
* சிறந்த படம்: பாக் மில்கா பாக் (தடகள வீரர் மில்கா சிங் பற்றிய படம்)
* சிறந்த ஆக்ஷன் படம்: மெட்ராஸ் கஃபே
* சிறந்த வில்லன்கள்: ஷில்பா சுக்லா (டி.டே), ரிஷி கபூர் (பி.ஏ.பாஸ்)
* சிறந்த கமர்ஷியல் நடிகர்: ஷாருக்கான் (சென்னை எக்ஸ்பிரஸ்)
* சிறந்த நடிகர்: பர்ஹான் அக்தர் (பாக் மில்கா பாக்)
* சிறந்த நடிகை: தீபிகா படுகோனே (ராம்லீலா)
* சிறந்த பாடகி: ஷ்ரேயா கோஷல்
* சிறந்த பாடகர்: அஜீத் சிங்
* சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்: கிரிஷ் 3
* சிறப்பு விருது: ரோணி ஸ்குரூவாலா (யுடிவி மோசன் பிக்சர்ஸ்)
* வாழ்நாள் சாதனையாளர் விருது: அமிதாப்பச்சன்