'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழ் சினிமாவின் ராசியான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார், ஹன்சிகா. ஆனாலும், இதுவரை, கவர்ச்சியான கேரக்டர்களுக்கு மட்டுமே, தமிழ் திரையுலகம் ஹன்சிகாவை பயன்படுத்த துவங்கியது. இப்போது தான், முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள், அவரை தேடி வருகின்றன. இதனால், கவர்ச்சியை கை கழுவி விட்டு, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார், ஹன்சிகா. அதனால், கவர்ச்சியை முன்வைத்து, யாராவது கதை கூறினால், அந்த படங்களை தவிர்த்து விடுகிறார்.