பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தீபாவளி, பொங்கலுக்கு சின்னத்திரைகளில் புத்தப் புது படங்கள் அணிவகுக்கும். இந்த ஆண்டு பொங்கல் புது படங்களில் விசேஷம் என்னவென்றால். 2013ம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான படங்கள் அணிவகுக்கின்றன. அந்த பட்டியல் இது... (நடிகர், நடிகை மற்றும் இயக்குனர் அடைப்புகுறிக்குள்)
காலை
10.00 பாண்டியநாடு (விஷால், லட்சுமி மேனன், சுசீந்திரன்)
11.இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, அஸ்வின், ஸ்வாதி, கோகுல்)
11.00 ராஜா ராணி (ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, அட்லீ)
மதியம்
1.30 மரியான் (தனுஷ், பார்வதி, பரத்பாலா)
மாலை
5.00 வருத்தப்படாத வாலிபர் சங்கம் (சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பொன்ராம்)
6.00 தலைவா (விஜய், அமலாபால், விஜய்)
இந்த புதுபடங்கள் தவிர சுந்தர பாண்டியன், கலகலப்பு, பாஸ் என்கிற பாஸ்கரன், வேலாயுதம் உள்ளிட்ட கடந்த கால ஹிட் படங்களும் ஒளிபரப்பாகிறது. சர்க்கரை பொங்கலை சாப்பிட்டுக் கொண்டே சினிமா பொங்கலை கண்டு கழியுங்கள். எந்த படம் எந்த டி.வில் என்று குழம்ப வேண்டாம். கையிலதான் ரிமோட் இருக்கே.