'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சிவகாசி, திருப்பாச்சி படங்களை டைரக்ட் செய்த பேரரசு இப்போது டைரக்ட் செய்து வரும் படம் திகார். தமிழ் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் கேரளா மற்றும் மும்பையில் பெரிய தாதாவா இருந்த அலெக்சாண்டரின் வாழ்க்கையை தழுவியது.
உன்னிமுகுந்தன், அகன்ஷாபூரி, கிருதிபாபட் என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் தாதா அலெக்சாண்டராக பார்த்திபன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை பிரியங்காக நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஏவிஎம் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. வழக்கமாக தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்களில் படம் எடுக்கும் பேரரசு முதன் முறையாக டெல்லி மத்திய சிறைச்சாலை உள்ள திகார் என்ற ஊரின் பெயரில் படம் டைரக்ட் செய்கிறார்.