சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஜய் நடித்த ஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறியுள்ளா. ஜில்லா படம் 3 மணிநேரம் 5 நிமிடம் கொண்டது; இதில் தற்போது 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது; படத்தின் நீளம் கருதி இந்த முடிவு எடக்கப்பட்டுள்ளது; பொதுவாக எல்லா வருடமும் பொங்கலுக்கு நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும்; ஆனால் இந்த முறை 2 படம் மட்டுமே ரிலீஸ் ஆகி உள்ளது; அதனால் 2 படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது; ஜில்லா படம் ஓப்பனிங் ஷோவிலேயே நல்ல கலெக்ஷன் பெற்றுள்ளது; இவ்வாறு பிரஸ் மீட்டின் போது தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியும், ஜில்லா படத்தின் இயக்குனர் நேசனும் தெரிவித்துள்ளனர்.