ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின், மாஜி கனவு கன்னி மாதுரி தீட்ஷித், சற்று இடைவெளிக்கு பின், தற்போது, தேத் இஸ்கியா என்ற இந்தி படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, முக்கிய நகரங்களில், நிகழ்ச்சிகளை நடத்த, படத்தின் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார். இதுகுறித்து, மாதுரியின் மேனேஜரிடம் பேசியபோது, அவர்,மாதுரி, முக்கிய நகரங்களுக்கு செல்லும்போது, ரசிகர்களின் அன்பு தொல்லையில், அவர் சிக்காமல் இருக்க வேண்டும்.அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்கு மட்டும், ஒரு கோடி ரூபாய் வேண்டும் என, கேட்டுள்ளார். இதைக்கேட்டு, அலறிய தயாரிப்பாளர், படத்தின் பட்ஜெட்டே, 10 கோடி தான். ஆணியே பிடுங்க வேண்டாம் என, விளம்பர நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டாராம்.