Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெங்கடேஷை இயக்குகிறார் ஸ்ரீப்ரியா!

09 ஜன, 2014 - 11:55 IST
எழுத்தின் அளவு:

1973ல் முருகன் காட்டிய வழி என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீப்ரியா. அதையடுத்து கமலுடன் 30 படங்கள், ரஜினியுடன் 28 படங்கள் என் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர் இப்போதுவரை 300 தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து விட்டார். இதற்கிடையே சில படங்கள் மற்றும் சீரியல்களை இயக்கியவர், தற்போது மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டையம் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்திருக்கிறார்.

தமிழில் மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரிலும், தெலுங்கில் மாலினி 22 விஜயவாடா என்ற பெயரிலும் அப்படங்களை இயக்கி முடித்து விட்டார். இந்த நிலையில், மீண்டும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள த்ரிஷ்யம் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறாராம் ஸ்ரீப்ரியா.

தெலுங்கில் கண்டிப்பாக ஒரு பிரபல நடிகரை வைத்துதான் இப்படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்த ஸ்ரீபிரியா, மோகன்லால் வேடத்தில் நடிக்க வெங்கடேஷ் சரியாக இருப்பார் என்று அவரை சந்தித்து பேசினாராம். மோகன்லால் நடித்த படம் என்றதும் உடனே சம்மதம் சொல்லி விட்டாராம் அவர். அதனால், மாலினி 22 பாளையங்கோட்டை படம் திரைக்கு வந்ததும் த்ரிஷ்யம் ரீமேக்கை தெலுங்கில் இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீப்ரியா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in