Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனன்யாவும், மாந்திரீகமும்...!

08 ஜன, 2014 - 11:33 IST
எழுத்தின் அளவு:

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்தவர் சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் புலிவால். மாரிமுத்து என்பவர் இயக்கி உள்ளார். விமல் ஜோடியாக அனன்யா நடித்துள்ளார். இருவரும் ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கும் ரோலில் நடித்துள்ளனர். பிரசன்னா ஜோடி ஓவியா. இவர்களை தவிர தம்பி ராமையா, சூரி, இனியா, சொர்ணமால்யா போன்ற பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. இதில் கலந்து கொள்ள அனன்யா, இனியா இருவருமே தவிர்த்து விட்டனர்.

காரணம் பத்திரிகையாளர்களை சந்த்திதால் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிருக்கும் என்பதால், இது பற்றி சிலரிடம் நாம் அவர்கள் வராத காரணத்தை கேட்டபோது , இனியாவிற்கு பெரிய ரோல் தருவதாக சொல்லி, இயக்குனர் சின்ன ரோலில் நடிக்கவைததாகவும், (ஆனாலும் ரொம்ப முக்கியமான ரோல் என்கிறார் இயக்குனர்)அனன்யாவுக்கு 8 நாள் தான் கால்ஷீட் என்றாலும், அவரை நடிக்க வைக்க குழுவினர் படாத பாடுபட்டுள்ளனர், கோயில், மாந்திரீகம் என்று அனன்யா சுத்தமாக மாறி விட்டாராம். ஆஞ்சனேயன் உடன் இருந்து கொண்டு கோயில்களுக்கு சென்று வருவதாகவும், நிறைய கயிறுகள் கட்டி இருப்பதாகவும் சொல்கின்றனர், நல்ல நடிகை,இப்படி இருந்தால் எப்படி இவரால் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க முடியும், எப்படி இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று வருத்தப்படுகின்றனர் சினிமா துறையில் இருப்பவர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in