இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திருமணத்திற்கு பின், எதிர்பார்த்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், சின்னத் திரையில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, ஒப்பேற்றி வருகிறார், சிம்ரன். இருப்பினும், சினிமா ஆசை அவரை விடவில்லை. தனக்கு யாரும் வாய்ப்பு தர முன்வராததால், தானே சொந்தமாக படம் தயாரித்து, இயக்கி, அதில் தானும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் முடிவில் உள்ளார். மேலும், இந்த படத்திற்கு முன்னணி நடிகர்கள் யாரையாவது, ஒப்பந்தம் செய்யலாம் என்று அவர் முயற்சி எடுத்தபோது, யாருமே செவி சாய்க்கவில்லை. அதனால், ஒரு புதுமுக நடிகரை வைத்து, படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் சிம்ரன். ஆனால், படத்தை வியாபாரம் செய்ய, ஒரு முன்னணி நடிகை வேண்டுமே என்று யோசித்த அவர், பலமாதங்களுக்கு முன்பே, ஹன்சிகாவை, டிக் செய்து வைத்து விட்டார். முதலில் புதுமுக ஹீரோ படம் என்றதும், ஹன்சிகா தயங்கினார். அதையடுத்து, ஹன்சிகாவை, ஆஹா, ஓஹோவென புகழ்ந்து, ஐஸ் வைத்து, சம்மதம் வாங்கியுள்ளாராம்.