ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தன் அடுத்த படத்தை இந்தியில் மணிரத்னம் இயக்குகிறார் என்று தான், இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது அவரது அடுத்த படம் தமிழ், மலையாளத்தில் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகிஉள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு, சில, இளம் முன்னணி ஹீரோக்களுக்கு, மணிரத்னம் வலை வீசியதாகவும், ஆனால், யாரும், அதில் சிக்கவில்லை என்றும், செய்திகள் வெளியாகின. ஆனால், பிரபல மலையாளப்பட இயக்குனர் பாசிலின் மகனான பஹத்பாசில், இந்த படத்தில், ஹீரோவாக நடிக்கிறாராம். பஹத் நடித்துள்ள சில படங்களைப் பார்த்த பிறகுதான், இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் மணிரத்னம்.