ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆக் ஷன் பட ஹீரோயின் சாயலில் இருக்கும், பைக் ரேஸ் வீராங்கனை அலிஷாவுக்கு, அஜீத்துடன் இணைந்து, ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதோ அதர்வாவுடன். இரும்புக்குதிரை படத்தில், ஒரு அதிரடியான சண்டை காட்சி உள்ளதாம். பைக் துரத்தல் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளதாம். இதில், டூப் கலைஞர்களை பயன்படுத்துவதை விட, ஒரு நிஜ பைக் ரேஸ் வீராங்கனையை பயன்படுத்தினால், காட்சி இயல்பாக இருக்கும் என்று நினைத்து, அலிஷாவிடம் பேசினார்களாம். முதலில் சற்று தயங்கிய அலிஷா, பின்னர் சம்மதம் சொல்லி, அந்த காட்சிகளில், அசத்தலாக நடித்துக் கொடுத்தாராம்.