Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓவியாவிடம் கடலை போடும் பரோட்டா சூரி!

06 ஜன, 2014 - 16:47 IST
எழுத்தின் அளவு:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பராக நடித்தவர் பரோட்டா சூரி. அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அப்பட நாயகியான ஸ்ரீதிவ்யாவை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து செம கலாய்ப்பு கலாய்த்திருக்கிறார் சூரி. அதில் தொடங்கிய கலாய்ப்பு அதன்பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாநாயகிகளையும் கலாய்ப்பதுதான் அவரது முக்கிய பொழுதுபோக்காகி வருகிறது.

ஜில்லாவில் நடித்தபோது, அப்பட நாயகியான காஜல்அகர்வாலையும் தனது பாணியில் மதுரை தமிழில் கலாய்த்து எடுத்து வந்த சூரி, புலிவால் படப்பிடிப்பு நடந்தபோது அப்பட நாயகி ஓவியாவை துரத்தி துரத்தி கலாய்த்தாராம். மதிய இடைவேளை நேரங்களில் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால் அரட்டை அரங்கம் ஆரம்பித்து விடுமாம்.

அபடத்தின் நாயகர்களான விமல், பிரசன்னா ஆகியோர் கதாநாயகிகளை ஏறெடுத்தே பார்க்காத நிலையில், சூரி மட்டுமே ஓவியாவை இருக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு ஜூட் விடும் வேலைகளிலேயே ஈடுபட்டாராம். இந்த ஜூட் விவகாரம் அப்படத்தின் ஆடியோ விழாவிலும் தொடர்ந்தது. விழா மேடையில் பேசிய சூரி, ஓவியாவைப்பார்த்து என்னோட ஓவியா என்றுதான் சொன்னார். ஆனால் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத ஓவியா, வெட்கத்தில் முகத்தை கைகளால் பொத்திக்கொண்டு சிரித்தார்.

இது சூரிக்கு இன்னும் சாதகமாக, அதன்பிறகு தான் பேசி முடித்ததும், ஓவியாவுக்கு அருகே அமர்ந்து கொண்டு கடலை போட்டார். இவர் பேசப்பேச அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தபடி அமர்ந்திருந்தார் ஓவியா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in