பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் ஹிட்டான காக்டெய்ல் படம் தமிழில் அதிதி என்ற டைட்டிலுடன் தமிழில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார். நந்தா, அனன்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். நிகேஷ்ராம் என்ற நியூபேஸ் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முதன் முறையாக பாடகர் பிரசன்னா நடிகராக அறிமுகமாகிறார். அவர் ஒரு நடிகராகவே நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத்வாஜ் இசை அமைக்கிறார்.