இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவும், தற்போது ஆக் ஷனுக்கு மாறியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில்,'ராஜாராணி, ஆரம்பம்' படங்களில், கிளுகிளுப்பாக நடித்த அவர், வித்யா பாலன் நடித்த, 'கஹானி' படத்தின் ரீ-மேக்கான, 'அனாமிகா'வில் முதன் முறையாக, ஆக் ஷன் நாயகியாக அவதரித்துள்ளார்.அதைத் தொடர்ந்து, 'ஜெயம்' ரவி நடிக்கும், புதிய படத்திலும் ஆக் ஷன் ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில், கராத்தே மாஸ்டராக நடிக்கும் நயனுக்கு, ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடமாம்.இதற்காக, சில மாதங்களாக கராத்தே பயிற்சி எடுத்து நடித்துவரும் நயன்தாரா, வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சியிலும், ஆவேசமாக நடித்து, கைதட்டல் வாங்கியுள்ளாராம்.