‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. 1992ம் ஆண்டு பியார் போல் என்ற பெங்காலி படத்தில் அறிமுகமாகி பின்னர் ராஜா கி ஆயாகி பாரத் என்ற இந்திப் படத்தின் மூலம் புகழ்பெற்றார். ஹே ராம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். இந்தியில் டாப் நடிகைளில் ஒருவராக இருக்கும் ராணிமுகர்ஜி தற்போது கில் தில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ராணி முகர்ஜியும் இந்திப் பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் காதலித்து வந்தனர். பொது நிகழ்ச்சிகளில் கணவன் மனைவி போன்று கலந்து கொண்டு வந்தனர். இப்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வருகிற பிப்ரவரி 10ந் தேதி ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் எனப்படும் பிரமாண்ட அரண்மணையில் திருமணம் நடக்க இருக்கிறது.