ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கண்ணாமூச்சி ஏனடா படத்தில் ஜோடி சேருவதற்கு முன்பிருந்தே தமிழ் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வந்த ஜோடி பிருத்வி ராஜ் சந்தியா ஜோடி. இப்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேரப்போகிறது. ஆனால் தமிழில் அல்ல... மலையாள படத்தில்! புதிய இயக்குனர் இயக்கும் இந்த மலையாள படத்துக்கு இன்னமும் பெயர் சூட்டவில்லையாம். மார்ச் மாதம் சூட்டிங் தொடங்கும் என்று நடிகை சந்தியா கூறுகிறார். கண்ணாமூச்சி ஏனடா படத்தில் எங்க ஜோடிக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதேபோல இந்த படத்திலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்பிக்கையாக சொல்லும் சந்தியா, தமிழிலும் வாய்ப்பு கிடைத்தால் பிருத்வியுடன் மீண்டும் ஜோடி சேரத் தயார் என்கிறார்.