தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ஜீவா, துவக்க காலத்தில் நடித்த சில படங்கள், சரியாக போகவில்லை என்றாலும், அதற்குபின், 'கோ, நண்பன்' ஆகிய படங்களின் வெற்றியால், உற்சாகமடைந்தார். ஆனால், 'முகமூடி, நீதானே என் பொன் வசந்தம்' படங்கள் படு தோல்வி அடைந்தன. இதனால், சோர்ந்து போன ஜீவா, அதன்பின், 'என்றென்றும் புன்னகை, யான்' என்ற இரண்டு படங்களில் மட்டுமே, நடித்து வந்தார். இந்த சமயத்தில், ஒருவேளை இந்த படங்களும், ஏமாற்றத்தைக் கொடுத்தால், ஏதாவது, 'ரெஸ்டாரன்ட்' ஆரம்பித்து விடலாம் என்று தான் திட்டமிட்டிருந்தாராம் ஜீவா.ஆனால், இப்போது, 'என்றென்றும் புன்னகை' அவருக்கு, ஓரளவு கைகொடுத்துள்ளதால், ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கும் திட்டத்தை, தற்காலிகமாக கைவிட்டுள்ளாராம்.