தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
160 படங்கள் ரிலீஸ், நூற்றுக்கணக்கில் புதுமுகங்கள் வருகை, பழைய ஜாம்பவான்களுக்கு பாடம், புதுமுகங்களுக்கு வரவேற்பு, நூற்றாண்டு விழா கொண்டாட்டம், சர்வதேச படவிழா என 2013 சினிமா களைகட்டியது. தலைப்பு பிரச்னை, டாப் ஹீரோக்களின் படங்களுக்கு சிக்கல், அரசு தலையீடு, அரசியல் தலையீடு, சினிமா சங்கங்களின் உள்குத்து, வெளிக்குத்து, பாலியல் புகார், மோசடி புகார், உண்ணாவிரதம், போராட்டம், நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை மிதித்த பிரபலங்கள் என இன்னொரு பக்கம் பிரச்னைகளாலும் நிரம்பி இருந்தது.
இனிப்பும், கசப்பும் கலந்த 2013 சினிமாவை ஒரு முறை ரீ-வைண்ட் செய்து பார்க்க அருகில் உள்ள மேலும் படங்களை கிளிக் செய்யவும்...