Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம்ரவியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் பாக்சராக நடிக்கிறார்!

30 டிச, 2013 - 14:37 IST
எழுத்தின் அளவு:

சிவகார்த்திகேயன் என்றாலே ஊரில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டு திரியும் பையன் வேடங்களுக்குத்தான் டைரக்டர்கள் அணுகி வந்தனர். அவரும், என் பர்சனாலிட்டிக்கு கலெக்டர் வேடமா தருவார்கள் என்று தன்னை புரிந்து வைத்துக்கொண்டு அந்த மாதிரி வேடங்களுக்கு முதலிடம் கொடுத்து வந்தார்.

ஆனால், தற்போது சில படங்கள் ஹிட்டாக அமைந்ததால் இதையே தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தே படத்தின் செகண்ட் ஆபில் பாக்சராக மாறும் வேடத்தில் நடித்துள்ளாராம். வழக்கம்போல இந்த படத்திலும் தொடக்கத்தில் ஜாலியாக சுற்றித்திரிபவராக நடித்துள்ள அவர், ஒரு சூழ்நிலையில் பாக்சராக மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது போன்ற கதையாம்.

அதனால், பூலோகம் படத்தில் பாக்சராக நடித்து வரும் ஜெயம்ரவிக்கு பயிற்சி கொடுத்த மாஸ்டரிடமே தானும் பயிற்சி பெற்றுள்ள சிவகார்த்திகேயன், பாடி பிட்னசிலும ஈடுபட்டு உடம்பை வலுப்படுத்தியுள்ளாராம். அதோடு, பாக்சரான பிறகு அவர் மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

அதனால் இதுவரை சிரிப்பு நடிகர் போன்று நடித்து வந்த சிவகார்த்திகேயனை இந்த படத்திலும் சீரியசாக பார்க்கலாமாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

karuvaayan - karimedu,இந்தியா
31 டிச, 2013 - 01:27 Report Abuse
karuvaayan தலைகனத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்
Rate this:
sakthi - cbe  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2013 - 22:09 Report Abuse
sakthi சூப்பர்
Rate this:
ramjey - kovai  ( Posted via: Dinamalar Windows App )
30 டிச, 2013 - 19:27 Report Abuse
ramjey sirippu siva karthickeyan as boxer krishnan.. jeyam ravi udambu engey siva udambu engey
Rate this:
Kannan - Chennai,இந்தியா
30 டிச, 2013 - 16:37 Report Abuse
Kannan சொன்னாலும் சொல்லனைனாலும் இவர் ஒரு சிரிப்பு நடிகன் தான்..
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
30 டிச, 2013 - 16:00 Report Abuse
Angry ஜெய் போன படத்துல அத்லட் இப்போ பாக்ஸர் ரொம்பவே வித்தியாசமான கதையம்சம் தான்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in