Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமாச்சார மன்னரின் படத்தில் அசைவ படையல் போடும் மீனாட்சி!

28 டிச, 2013 - 14:40 IST
எழுத்தின் அளவு:

கருப்பசாமி குத்தகைதாரர், மந்திர புன்னகை படங்களில் நடித்தவர் மீனாட்சி. அதன்பிறகு கோடம்பாக்கம் கைவிட்டதால் மும்பைக்கு ரயிலேறி விட்டவர், தற்போது நந்தா நடிக்கும் வில்லங்கம் படத்திற்காக மீண்டும் வந்திறங்கியிருக்கிறார். இந்த படத்தில் கவர்ச்சி புயலாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காகவே கொத்தும் குழையுமாக வந்திறங்கியிருக்கிறார் மீனாட்சி.

ஆனால், இது சைவ படம். உனது ஆவேசமெல்லாம் இங்கு வேண்டாம் என்று அவரை இப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடிக்க வைத்திருக்கிறார்களாம். அதையடுத்து, முருங்கைக்காய் மன்னன் கே.பாக்யராஜ் இயக்கும் துணை முதல்வர் படத்திலும் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மீனாட்சி. இந்த படத்திலும் அவருக்கு அடக்க ஒடுக்கமான வேடம்தானாம்.

என்றபோதும், சமாச்சார மன்னரின் படம் என்பதால், சமாச்சாரமான காட்சிகளும் மீனாட்சிக்கு உள்ளதாம். அவரது பெருத்த வட்டமான உடல்கட்டு அதற்கு வாளிப்பாக உள்ளதாம். அதனால் அப்படத்தில் அசைவ படையல் போட்டிருக்கிறாராம் மீனாட்சி. அதோடு, இதே படத்தில் சமாச்சார ஸ்பெசலிஸ்ட் நடிகையான ஸ்வேதாமேனனும் இருப்பதால், மேற்படி இரண்டு நடிகைகளையும் களத்தில் இறக்கி விட்டு கவர்ச்சி அறுசுவை படைத்து வருகிறாராம் பாக்யராஜ்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vaal Payyan - Chennai,இந்தியா
30 டிச, 2013 - 13:44 Report Abuse
Vaal Payyan முருங்கை காய் முத்தி போச்சு ...
Rate this:
mohan - blore,இந்தியா
30 டிச, 2013 - 10:03 Report Abuse
mohan Appadi podu dool
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
29 டிச, 2013 - 13:38 Report Abuse
பி.டி.முருகன்    காலம் போன கடைசியில் பாக்கியராஜுக்கு ஏன் இந்த விபரீத விளையாட்டு?
Rate this:
shark சாரதி - Kondayampatti ,இந்தியா
28 டிச, 2013 - 16:14 Report Abuse
shark சாரதி அது என்னங்க கொத்தும் குழையுமாக?
Rate this:
sabari - chennai  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2013 - 15:43 Report Abuse
sabari எப்போ சார் படத்தை வெளியிடப் போறிங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in