Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புத்தாண்டு கொண்டாட இத்தாலி பறக்கும் அமலா

27 டிச, 2013 - 02:28 IST
எழுத்தின் அளவு:

ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார், அமலா பால். மலையாளத்தில் இவர் நடித்த,இந்தியன் பிரணயகதா தமிழில் நடித்த,நிமிர்ந்து நில் ஆகிய படங்கள், விரைவில், வெளியாகவுள்ளது தான், இதற்கு காரணம். இந்த இரண்டு படங்கள் வெளியானதும், என் மார்க்கெட் சூடு பிடித்து விடும். அப்புறம் என்னை, மார்க்கெட் இல்லாத நடிகை என, யாரும் கூற முடியாது என்கிறார். இந்த உற்சாகத்துடனேயே, இத்தாலிக்கு கிளம்ப போகிறார். அமலா பாலுக்கு, இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம், ரோமில் தானாம். அமலா மட்டுமல்லாமல், அவரின் குடும்பத்தினரும், உடன் செல்கின்றனர். புத்தாண்டு அன்று, அங்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையிலும் பங்கு பெறப் போகிறாராம். இந்தாண்டில், நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையிலான, படங்கள் கிடைக்க வேண்டும் என, பிரார்த்திக்கப் போகிறாராம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Suresh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2013 - 13:38 Report Abuse
Suresh she is waste and over acting and bad character
Rate this:
27 டிச, 2013 - 13:10 Report Abuse
அ.கோபிநாத் சம்பாதி்த்தது எல்லாம் இந்தி்யாவுல செலவழிக்க போறது இத்தாலியா....
Rate this:
Radhakrishnan - Doha (Alkhor),கத்தார்
27 டிச, 2013 - 14:32Report Abuse
Radhakrishnanஇன்டியாவீன் பணம் இப்பொழுது இத்தாலில தான் இருக்கு....
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
27 டிச, 2013 - 13:01 Report Abuse
அப்பு பக்கத்துல இருக்க வக்கம்பட்டிக்கு போக வக்கில்லாத நமக்கு இட்டலி என்றால் இட்டிலியா என்று தான் தோனும்.... என்ஜாய் அமலா பால்...உன் டைம்...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
27 டிச, 2013 - 10:24 Report Abuse
itashokkumar கோவணத்தில் காசு இருந்தா...........
Rate this:
sabari - chennai  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2013 - 10:02 Report Abuse
sabari பாத்து பத்தி்ரமா போய்ட்டு வா மா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in