Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்போது திருமணம் இல்லை பதுங்கும் த்ரிஷா!

27 டிச, 2013 - 02:22 IST
எழுத்தின் அளவு:

நடிகை த்ரிஷா. 11 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்துவருகிறார். திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார் என்ற செய்திகள், கடந்த ஆண்டிலிருந்தே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், த்ரிஷா தரப்பில் இருந்து, இது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தமிழ், தெலுங்கில் படங்கள் குறைந்த நேரத்தில், கன்னடத்துக்குள் அடி எடுத்து வைத்துள்ள த்ரிஷாவுக்கு, தமிழில், அவர் நடித்து, சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படம், மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாம். அப்படத்தை பார்த்த சில டைரக்டர்கள் த்ரிஷாவிடம், தொடர்ந்து, படவாய்ப்பு கொடுப்பதாக நம்பிக்கை வாக்குறுதி அளித்துள்ளார்களாம். அதனால்,அடுத்தாண்டில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த த்ரிஷா, இன்னும் ஒரு வருடம் கலைச்சேவையை தொடரும் முடிவில் இருக்கிறாராம்.

Advertisement
இரண்டு ஹீரோயின்களா? கொலைவெறியில் ஆண்ட்ரியாஇரண்டு ஹீரோயின்களா? கொலைவெறியில் ... நான் யார் என்பது இப்போது புரிந்ததா? நஸ்ரியா நான் யார் என்பது இப்போது புரிந்ததா? ...


வாசகர் கருத்து (11)

Faithooraan - Pudugai.,இந்தியா
28 டிச, 2013 - 08:45 Report Abuse
Faithooraan கும்மியடிக்கும் மாமி தண்ணியடிக்கும் மாமியான பிறகு கல்யாணம் எல்லாம் எதுக்கு ? கலைசேவை யாம் அத்தை கட்டிக்கோ யாரும் நெருங்க முடியாது
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
27 டிச, 2013 - 20:30 Report Abuse
தலைநகர தமிழன் அடுத்த ஆண்டுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கின்றன என்று காமெடி செய்கிறாள் திரிஷா
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
27 டிச, 2013 - 13:06 Report Abuse
அப்பு நீ நடிக்கலேன்ன மக்கள் எல்லாம் சாப்பிடமாட்டங்க தூங்க மாட்டாங்க வேலைக்கு போக மாட்டங்க...அதுனால நீ கலியாணம் பண்ணாம கலை சேவை மட்டும் செய்...உன் கலியாணம் அப்பறம் பாத்துக்கலாம்...கண்ணாலமே பண்ணலேன்ன தான் என்ன?மக்களுக்காக சேவை செய்...
Rate this:
Madurai Hero - madurai  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2013 - 12:27 Report Abuse
Madurai Hero இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன..
Rate this:
Kit Karson - Chennai,இந்தியா
27 டிச, 2013 - 11:55 Report Abuse
Kit Karson 30 வருசதுக்கு முன்னாடி கல்யாணம் ஆகவேண்டியவ ..இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in