Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவை மிரள வைக்கும் லட்சுமி மேனன்

27 டிச, 2013 - 02:16 IST
எழுத்தின் அளவு:

முதல் ரவுண்டில் மாடர்ன் வேடங்களாக நடித்து வந்த தமன்னா, இரண்டாவது ரவுண்டில், கிராமத்து கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், முன்னணி ஹீரோக்கள் நடிக்கும்கிராமத்து படங்களின் வாய்ப்புகளை கைப்பற்ற, திட்டம் தீட்டினார். ஆனால், அப்படி அவர், எந்த கம்பெனி படத்துக்கு கல்லெறிந்தாலும்அங்கிருப்பவர்கள், ஏற்கனவே லட்சுமி மேனனை புக் செய்து விட்டோமே என்று, கீறல் விழுந்த ரெகார்டு போல், ஒரே பதிலைஅளிக்கின்றனராம். இது மட்டுமல்லாமல், லட்சுமிமேனன் நடித்த, படங்களெல்லாமே ஹிட், அவரது சம்பளமும் மிகக்குறைவு என்றும் அவருக்கு சாதகமாக பேசுகின்றனராம். இதனால், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் தமன்னா, தடுமாறிப்போய் நிற்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Mark - mumbai, Jilla nagar  ( Posted via: Dinamalar Windows App )
28 டிச, 2013 - 14:12 Report Abuse
Mark அடடடா என்ன ஒரு அழகு. நல்ல குடும்பத்து ச்திரி. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ஆஆ
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
27 டிச, 2013 - 13:08 Report Abuse
அப்பு தமன்னாவின் டைம் சினிமாவில் தேய்பிறையாகிவிட்டதோ...
Rate this:
suthan - tirunelveli,இந்தியா
27 டிச, 2013 - 10:23 Report Abuse
suthan சேகர் தம்பி டி இன்னும் வரல
Rate this:
suthan - tirunelveli,இந்தியா
27 டிச, 2013 - 10:18 Report Abuse
suthan எல நீ உன் வேலையே பாருல
Rate this:
m.sekar - MADURAI,இந்தியா
27 டிச, 2013 - 02:34 Report Abuse
m.sekar ஏம்மா நீ எல்லாம் ஊர காலி பண்ணிட்டு போ நீ நடிச்சு படம் ஹிட் ஆச்சா நாசமா போச்சு தமிழ்சினிமா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in