Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலை இயக்க விரும்பும் வெங்கட்பிரபு!

26 டிச, 2013 - 17:12 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு தன்னைத்தானே இயக்கிக்கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளார் கமல். இந்த நிலையிலும், கமலை ஒரு படத்திலேனும் இயக்கி விட வேண்டும் என்று அவருக்கான கதை ஒன்றையும் ரெடி பண்ணி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரைத் தொடர்ந்து இப்போது வெங்கட்பிரபுவும் கமலை இயக்கும ஆர்வத்தில் தான் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

நான் சிறு வயதில் இருந்தே கமலின் தீவிரமான ரசிகன். அவர் நடித்த படங்கள் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அப்படி நான் பார்த்ததில் விக்ரம் படம் குறிப்பிடத்தக்கது. என் மனதில் அதிகம் இடம்பிடித்த படம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்திற்கான கதை ஒன்றையும இப்போது உருவாக்கி விட்டேன். 1986ல் வெளியான அப்படம் அப்போதே ஒரு கோடியில் தயாரானது. ஆனால் 6 கோடி வசூலித்தது.

அதனால், இன்றைய காலகட்டத்திற்கேற்ற பிரமாண்ட பட்ஜெட்டில் விக்ரம்-2வை இயக்குவேன் என்று சொல்லும் வெங்கட்பிரபு, விஸ்வரூபம்-2 பட வேலைகளை கமல் முடிக்கிறபோது அவரை சந்தித்து என்னிடமுள்ள ஒன்லைன் கதையை அவரிடம் சொல்வேன். அவர் சம்மதம் சொன்னால், அதை திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்கி விடுவேன் என்று சொல்லும் வெங்கட்பிரபு., ஒருவேளை அதற்கான சாத்தியங்கள் அமையா விடில், மங்காத்தா இரண்டாம் பாகத்தை உடனடியாக ரெடி பண்ணுவேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

sairamkumar - sirkali,இந்தியா
28 டிச, 2013 - 11:10 Report Abuse
sairamkumar வெங்கட் சார் விக்ரம் சார வச்சு ஒரு படம் பண்ணுங்க சார்
Rate this:
Gopi - chennai  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2013 - 18:15 Report Abuse
Gopi Ayya yo mangaathaa part 2 aaa saami sathyama Ivan kola pannaama vidamaataan pola.
Rate this:
LAX - Trichy,இந்தியா
27 டிச, 2013 - 14:23 Report Abuse
LAX பீஸ் இல்லாத பிரியாணிய விக்கறதுக்கு எடுத்துகிட்டு வந்த நீயெல்லாம், 'நல்ல' கதையில்லாம கமல்-ஐ பாக்க போய்டாத.. வேணும்னா கமர்ஷியல் அல்லாத சொந்தமா ஏதாவது கதை யோசி, சும்மா.. பார்ட் 2 எடுக்கறேன், பழைய சாதம் புழிஞ்சு குடுக்கறேன்னு வந்திடாத..
Rate this:
moorthi - Chennai  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2013 - 12:34 Report Abuse
moorthi இந்தி்ய சினிமாவில் தொன்னூறுசதவீதத்துக்கு மேல காப்பிதான் அதுல யாரு உள்ளடக்கம் கெடாம படம் எடுக்கிறாங்களோ அவங்களே சிறந்தவர்கள் கமல் அதி்ல் முதன்மையானவர்
Rate this:
ram - banglore  ( Posted via: Dinamalar Windows App )
27 டிச, 2013 - 02:53 Report Abuse
ram ivargal rendu perum kamal sir udan inainthal nechaiyam vetri, thalaivaa alwarpettai aandava..
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in