Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் படத்தின் சேனல் ரைட்ஸ் 20 கோடிக்கு வியாபாரமானது!

26 டிச, 2013 - 14:53 IST
எழுத்தின் அளவு:

தற்போது கோடம்பாக்கத்தில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கான பூஜை போடுவதற்கு முன்பே சேனல் ரைட்ஸ் விலைபோய் விடுகிறது. அதனால் சேனல்களிடம் ஒரு தொகையை வாங்கிக்கொண்டே படப்பிடிப்பை ஆரம்பித்து விடுகிறார்கள். குறிப்பாக, சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம்கூட ஒரு சேனலுக்கு விற்பனையாகி விட்டது. அதனால், அவர்கள் கொடுக்கும் தொகையை வைத்தே படத்தை முடித்துவிடப்போகிறார்களாம்.

இதேபோல், இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படமும் இப்போதே விலை பேசப்பட்டு விட்டது. அப்படத்தை தயாரிக்கயிருக்கும் ஏ.எம்.ரத்னம் ஒரு சேனலிடம் 20 கோடி தந்தால் என் படத்தை உங்களுக்கே சேனல் ரைட்ஸ் தருகிறேன் என்று ஒரு பேச்சுக்காகத்தான் சொன்னாராம். அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 20 கோடிக்கே வாங்கிக்கொள்வதாக அந்த சேனல் முன்வந்துள்ளதாம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள ஏ.எம்.ரத்னம், இதற்கு முன்பு, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்ததை விடவும், அடுத்து தயாரிக்கும் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்போகிறாராம். சேனல் ரைட்ஸே 20 கோடிக்கு போகும்போது, ஏரியா வாரியாக படம் பெரிய அளவில் வியாபாரமாகும் என்பதை இப்போதே கணித்து விட்ட அவர், முழுப்படத்தையும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்போகிறாராம்.

Advertisement
அம்மாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஸ்ருதிஹாசன்!அம்மாவின் பாதுகாப்பு ... தயாரிப்பாளரை தந்தை மாதிரியும், இயக்குநரை தாய் மாதிரியும் மதிக்க வேண்டும் - கேயார் பேச்சு தயாரிப்பாளரை தந்தை மாதிரியும், ...


வாசகர் கருத்து (40)

kuma6 - tuticorin  ( Posted via: Dinamalar Windows App )
28 டிச, 2013 - 09:37 Report Abuse
kuma6 தல போல வருமா
Rate this:
vivi - mandya  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2013 - 07:47 Report Abuse
vivi vijay anna don't worry AJITH is having acting skills and doing risky stunts,car racing,bike racing and still he is having a pilot licence.....that's y he is a real mass and class .......you have only dance ........so plz don't cry Vijay anna ..... u r trying to enter politics....that's y ur market is gng down.....and same acting for past 7 years.....plz try to act like kuruvi or villu or sura.......sure u will get ur market ...ur acting was awesome in kuruvi......that jump from terrace of one building to train.....wow super.....u did like a suupy man ...oh sorry superman.... thala sir we really proud.of your acting...congrats for your arrambam...blockbuster ....
Rate this:
NAAI SEKAR - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
28 டிச, 2013 - 07:42 Report Abuse
NAAI SEKAR என்ன கொடுமை சரவணன் இது
Rate this:
Sangi Mangi(Thalapathi Rasigan) - Sevvai and Viyalan  ( Posted via: Dinamalar Windows App )
28 டிச, 2013 - 00:10 Report Abuse
Sangi Mangi(Thalapathi Rasigan) அசித் அவர்களே உங்களால் என் தளபதிக்கு ஈடு கொடுத்து டப்பாங்குத்து டான்சு ஆடமுடியுமா அவர் பேசுற வனங்களை நீங்க பேச முடியுமா
Rate this:
Sangi Mangi( Thalapathi Rasigan) - Sevvai and Viyalan  ( Posted via: Dinamalar Windows App )
28 டிச, 2013 - 00:04 Report Abuse
Sangi Mangi( Thalapathi Rasigan) இந்த அசித்து மேக்கப் இல்லாமல் நடிச்சே பெரிய ஆளு ஆகிட்டார் ஆனால் எங்கள் தளபதி பவுடர் பொட்டு பூ வைச்சு நடிச்சாலும் படம் ஓட மாட்டேங்குதே இப்படிக்கு வருத்தத்துடன் தளபதியின் செவ்வாய் மற்றும் வியாழன் கிரக ரசிகர் மன்றத் தலைவன் சங்கி மங்கி
Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
தொடர்புடைய படங்கள்

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in